பாதுகாப்பு கவச உடை அணியாமல் பரிசல் பயணம்.. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் குளிக்க தடை Sep 15, 2024 582 ஒகேனக்கல்லில் 19 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவச உடை அணியாமல் பரிசல் பயணம் மேற்கொண்டனர். நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மதியம் 1 மணி வரையில் அர...